நான் தொலைத்த கைபை

சிறகடிக்கும் நினைவுகளோடு
என் சிந்தனையை சாதனையாக்க

வெகு தொலைவு பயணித்து
வீட்டு பத்திரத்தை அடகு வைத்து

இரண்டாயிரம் நோட்டுகள் அடுக்கி
தண்ணீர் பாட்டில், நொறுக்கு தீனியுடன், கைபேசியும்

பத்திரம், பத்திரம் என கொடுத்த
என் கைப்பை

பட்டினம் சென்றால் பிழைப்போம் என நம்பி

பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய
அடுத்த நொடி

என் கனவுகளை, எந்தன் விழி
இமைக்கும் நொடியில்

நான் தொலைத்தேன் என் கைப்பையை...........

எழுதியவர் : உமா மணி படைப்பு (18-May-18, 11:24 am)
பார்வை : 44
மேலே