தேடல்

எத்தனை கனவுகள் அன்பே
உன்னை எண்ணி......
அவற்றை எழுத வார்த்தைகளை
தேடி கொண்டிருக்கிறேன்....
உன்னை தேடுவது போல்.....
எழுத வார்த்தைகளையும்
அவற்றை வாழ உன்னையும்- தேடுகிறேன்
என்று தீரும் என் தேடல்........

எழுதியவர் : ஏஞ்சல் தேவா (18-May-18, 3:08 pm)
சேர்த்தது : ஏஞ்சல் தேவா
Tanglish : thedal
பார்வை : 213
மேலே