ஹைக்கூ

கழிந்த வருட காலெண்டர்
குப்பையிலே கடவுளர் படத்துடன்
பக்தி !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (19-May-18, 7:00 am)
Tanglish : haikkoo
பார்வை : 70

மேலே