காதல் ரணம்.......

காதலில்,
மிகவும் இனிமையானது,
காதலியை பார்ப்பது!
மிகவும் கடினமானது,
காதலாய் சொல்வது!
மிகவும் சுலபமானது,
அவள் என் காதலை மறுப்பது!
மிகவும் கொடூரமாணது,
அதை என் காதுகளால் கேட்பது

எழுதியவர் : முருகன்.M (12-Aug-11, 9:14 am)
சேர்த்தது : முருகன் . M
Tanglish : kaadhal ranam
பார்வை : 438

மேலே