நினைவுகள்

நினைவுகள்….
தினம் தினம்
அழுகிறேன்…
உன்னை போல
உன் நினைவுகளும்
என் கனவில் வந்து
என்னை ஏமாற்றுவதால்….

எழுதியவர் : Nanban (12-Aug-11, 9:15 am)
சேர்த்தது : முருகன் . M
Tanglish : ninaivukal
பார்வை : 386

மேலே