மறக்க முடியவில்லை…

காதலியை மறக்க
சொல்லி தரும்
கல்வி கற்க சென்றேன்..
அங்கு..அவளை
மறக்க சொல்லியே
நினைக்க வைத்து
மறக்க சொல்லி
கற்று கொடுக்கிறார்கள்….

எழுதியவர் : Nanban (12-Aug-11, 9:16 am)
சேர்த்தது : முருகன் . M
பார்வை : 615

மேலே