பொய்

பொய்
இந்த வாரமாவது ஊருக்கு வருவாயா
அம்மாவின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது
வேலை இருக்குது அம்மா என பொய் சொல்லாமல்
பக்கத்து ஊரில் இருந்து நீ உன் அம்மா வீட்டுக்கு புருஷனோடு வாராவாரம் வருவது தெரிந்ததிலிருந்து.