முத்தமெனும் படகு

உன் கன்னம்
எனும் கடலில்
நான்
முத்தமெனும்
படகில் பயணிக்கவா
வழி மறந்த
மாலுமியாக.......!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (19-May-18, 10:07 pm)
பார்வை : 67

மேலே