நீரும் நீயும்

பாதங்கள் நனையா சாதனையாய்
அருவியைத் தாண்டிச் செல்கிறாய் நீ
பாதங்கள் படாமல் வேதனையால்
சலசலக்கும் அருவியின் நீர்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (20-May-18, 8:19 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : neerum neeyum
பார்வை : 357

மேலே