கர்வம்

தோழனே என் கர்வத்தினால்
உன்னை கலங்க வைக்க எண்ணினேன்
கலங்கினேன் உன் தோழமையினை கண்டு !!!!!

எழுதியவர் : begam (12-Aug-11, 12:00 pm)
சேர்த்தது : teacher begam
Tanglish : karvam
பார்வை : 332

மேலே