தலக்கு சமர்ப்பணம்
‘தல’ன்னு செல்லிப்பாரு அன்பில் அரங்கமே அதிரும்
ஊர் எங்கும் விசில் சத்தம் கிழியும்
வேங்கையா சீருவார்
விழும் போதெல்லாம் மீண்டும் ஆலமரமாய் உயருவார்
இவருக்கு ஆடத் தெரியாது
காதல் வராது
காமெடி செல்லவே வேண்டாம் என முனங்கும் கூட்டத்திற்க்கு
வாலியில் வரலாறு படைத்தார்
மங்காத்தாவில் வில்லனாய் கலக்கியவர்
கருப்பு வெள்ளை முடியுடன் தெறிக்கவிட
காதலில் மன்னனாய் வாழ்ந்தார்
அவர் நடிப்பதை திரையில் மட்டுமே காண முடியும்
செந்த வாழ்வில் கேமிரா பொருத்தாத தனி ஓருவன்
தனக்கென ஓரு அகரதி கொண்டு
மனதின் மொழி பேசும்
விரம் கொண்ட மனிதர் அஜித்
வேகத்திலும் விவேகத்திலும் இவருக்கு யாரும் இங்கு இணையில்லை
வாழு வாழவிடு அவரின் மந்திரம்
தன் கூட இருப்பவர்களை வாழ வெப்பதிலும்
அன்பால் நேசிக்கும் மக்களுக்கு நன்றி செல்வதிலும் தவறியதே இல்லை
இப்போது தலையின் பேச்சு குறைந்துவிட்டது
ஆனால் அவரின் புகழ் இன்றும் மங்காமல் வைரமாய் ஓளிர்ந்த கொண்டே தான் இருக்கிறது