கலைமகளே

தினமும் தனது தேவைக்காக தெய்வங்களை வணங்குகிறான் மனிதன் - ஆனால்
கல்வியை பணத்திற்க்காக விற்கிறான்
கலைமகளே உன்னையே விற்கிறான்
கடைசி வரை கண்ணுக்கு தெரியாமல் இருப்பது தான் உனக்கு நல்லது
கலைமகளே நீ கண்ணுக்கு தெரிந்திருந்தால் உன்னையும்
கடையில் விற்று காசாக்கியிருப்பான் - ஆனால் நீ அறிவாளி
அதனால்தான் உருவம் இல்லாமல் அனைவரையும் உன் வசம் வைத்துயுள்ளாய்!!!

எழுதியவர் : M Chermalatha (22-May-18, 12:02 pm)
சேர்த்தது : M Chermalatha
பார்வை : 93

மேலே