உயிர்
உடலோடு உயிர் சேர்வது
கருவறையில்-உடலை விட்டு
உயிர் பிரிவது கல்லறையில்
சேர்ந்த உயிர் வந்தது எங்கிருந்து
போனதெங்கே இன்னும் தெரியலையே