தாய்
அகரமில்லாது மொழி இல்லை
நீரில்லாமல் மீன் இல்லை
தாயில்லாமல் சேய் இல்லை
கடலே நீதான் தாயே எந்தன்
கருணைக் கடல், அதில் நீந்தி
வரும் மீனே நான் தாயே