வாழ பழகு

சிரித்தே வாழ பழகு
துயரங்களும் உன்னை நெருங்க
பயப்படும்.

சிந்தித்தும் வாழ பழகு
பொய்கள் உன்னை நெருங்க
பயப்படும்

அனைத்தையும் ஏற்க பழகு
வாழ்க்கை முழுவதும் சிறக்கும்

எழுதியவர் : உமா மணி படைப்பு (23-May-18, 12:14 pm)
சேர்த்தது : உமா
Tanglish : vaazha pazhaku
பார்வை : 134

மேலே