அழிக்கப்படும் இனமாக தமிழினம்

அழிக்கப்படும் இனமாக தமிழினம்!

தமிழ் என்ற சொல்லிற்கு அடிமையா பொருள்
எங்கும் அழிக்கப்படும் இனமாக தமிழினம்
மதம் கடந்து மொழி கடந்த ஒற்றுமை
செம் மொழியாம் தமிழ் மொழியை பேசி
செம்மல்கள் என்னதான் செய்தார்கள்.

ஈழத்தின் கரையும் தாய் தமிழகத்தின் கரையும் ஒன்றாய்போச்சு
இரண்டுமே குருதி படித்த மண்ணாக
தமிழன் வாழ் இடம் எல்லாம் இரத்தக் கறை படிந்த நிலமாக
தூத்துக்குடியில் நுறு நாள் கடந்தபோராட்டம்
தமிழன் என்று பார்க்காமல் சுட்டுத் தள்ளினானே
தமிழனை எங்கும் அழிக்கின்றார்கள் மத்தி
பொங்கி எழு தமிழா பொங்கி எங்கள் வாழ்வில்
விடிவு கிடைக்க பொங்கி எழு..

அடக்கு முறைஎல்லாம் ஆரம்பம்தான்
கரங்களை பலப்படுத்துங்கள்
தாய் தமிழக உறவுகளே உங்கள் கரங்களை பலப்படுத்துங்கள்
விடிவுகாலம் பிறக்கட்டும்...

எழுதியவர் : Anthanan (22-May-18, 10:45 pm)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 112

மேலே