நியாயமா

மக்களைக் காக்க வந்தாயா?
மக்கள்சொல் கேட்க வந்தாயா?
மக்களைத் தாக்க வந்தாயா?
மக்களைத் தூக்க வந்தாயா?
மக்களைத் தீர்க்க வந்தாயா?

சின்னப்பிள்ளைக்கும் தெரிந்துவிட்டது – உன்
பெரிய பொய்கள்.

எதிரியை விரட்டென்று சொன்னோம்;
எங்களை விரட்டுகிறாயே
எங்களை மிரட்டுகிறாயே
நியாயமா? நியாயமா?

எழுதியவர் : வானம்பாடி கனவுதாசன் (24-May-18, 5:57 pm)
சேர்த்தது : கனவுதாசன்
பார்வை : 43

மேலே