முன்னோக்கிச் செல்ல

தலை முடி பின்னுவதில்கூட
முன்னோக்கிச் செல்ல
கற்றுக் கொடுத்தனர்
நம் முன்னோர்கள்.....

எழுதியவர் : கீர்த்தி (26-May-18, 5:13 pm)
சேர்த்தது : கீர்த்தி
பார்வை : 52

மேலே