காதல்

ஒரு ஆண்
தன் இரண்டாவது தாயையும் ,

ஒரு பெண்
தன் முதல் குழந்தையையும்
தேடுவதுதான்

உண்மையான காதல் .

எழுதியவர் : hums (27-May-18, 12:44 pm)
Tanglish : kaadhal
பார்வை : 94

மேலே