கற்பழிப்பு

ஒரு நொடி சுகத்தை நீ கொண்டாய்!
பல ஜென்ம ரணத்தை ஏன் கொடுத்தாய்????
உடலின் வடுக்கள் ஆறிடும்!
மனதின் வடு நெடுநாள் ஆயினும் ஆறிடுமா????
கற்ப்பை நீ அழித்தாய்!
கர்பப்பையை ஏன் கிழித்தாய்????
உன்னால் பாதிக்க பட்டும் , உலகில் அவளுக்கு கிடைத்தது அனுதாபம் அல்ல!
இலவசமாய் வேசி பட்டம்!
தாயோ? சேயோ? யாருக்கு அவள் யாரோ?
உன்னை ஈன்றதும் பெண்ணே தானோ???????
மனிதன் இங்கே!
மனிதம் எங்கே???????????