நம்பிக்கை..........

என்ன டா
இந்த வாழ்க்கை
என்று தோல்வியை
கண்டு புலம்பாமல்,
எண்ண டா..........,
இதுவும் வாழ்க்கை தான் என்று...........,

எழுதியவர் : நா.சதிஷ்குமார் = சென்னை (12-Aug-11, 5:18 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
Tanglish : nambikkai
பார்வை : 477

மேலே