கயிறு

கைதி கழுத்தில் தூக்குக்கயிறு.
அறுந்து விழுகிறது அவன் அப்பாவி
மனைவி கழுத்து தாலிக்கயிறு.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (27-May-18, 8:36 pm)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : kayiru
பார்வை : 146

சிறந்த கவிதைகள்

மேலே