இரட்டை நிழல்

திக்கற்ற காட்டில்
திசைமானியை உடைக்கும்
உன் நினைவுகள்....
தொடர்ந்து வரும்
இரட்டை நிழல்
தொலைத்த கனங்களின்
துள்ளல்களை சுமந்து
வருகிறது...
இருளில் ஒன்று மறைந்து
உன்னுடையது மட்டும்
என் மனதின் அடியில்
எட்டு திக்கிலும்...

எழுதியவர் : சுரேஷ் குமார் (28-May-18, 9:45 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : erattai nizhal
பார்வை : 891

மேலே