தன்னம்பிக்கை

கற்று கொள் மனிதா.......
கவனம் கொள் மனிதா.........
காகித கப்பல் விட்டாலும்
தவறு....
காற்றாடி விட்டாலும்... தவறு..

உன்னை பற்றி மட்டும் யோசி உலகின்
பேச்சை கவனித்தால்
உயர முடியாது......

திரும்பும் பக்கம் எல்லாம்
பேசுவார்கள்
சிதற விடாதே!
உன் சிந்தனையை
வாழ்க்கை முழுவதும்
பிறர் சொல்வதற்காக வாழாதே!
உன் வாழ்க்கையை நீ வாழ்!!

கற்று கொள் மனிதா!!
கவனம் கொள் மனிதா!!

எழுதியவர் : உமா மணி படைப்பு (31-May-18, 1:24 pm)
Tanglish : thannambikkai
பார்வை : 833

மேலே