லிமரைக்கூ

விடுதலை அடைந்து வந்தான்,
இனி சோற்றுக்கு வழி இல்லை
என்று மனம் நொந்தான்.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (2-Jun-18, 3:02 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : limaraikkoo
பார்வை : 53

மேலே