காதல்

உயிருள்ள கவிதை புத்தகம்
உன் பெயரும் என் பெயரும் எழுதிய
அந்த ஒற்றை மரம் தான் அன்பே
உலக அதிசயங்களில் ஒன்றாய்
பரிந்துரைப்போம் வா ....!!

எழுதியவர் : ராஜேஷ் (2-Jun-18, 10:22 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே