தவம்
உன் வானில்
மையல் கொண்ட
மேக கூட்டங்கள்,
கொஞ்சி..கொஞ்சி
மழையாய் பொழிந்திட!
தூது சொல்ல
வாசல் வந்த வானவில்,
உன் விழி கண்டு..
தன் வழி மறந்து
அழகிய கோலமாக
உருமாறி உன்
பாதம் பட..
தவமிருக்கின்றது!!
உன் வானில்
மையல் கொண்ட
மேக கூட்டங்கள்,
கொஞ்சி..கொஞ்சி
மழையாய் பொழிந்திட!
தூது சொல்ல
வாசல் வந்த வானவில்,
உன் விழி கண்டு..
தன் வழி மறந்து
அழகிய கோலமாக
உருமாறி உன்
பாதம் பட..
தவமிருக்கின்றது!!