என்னப்பயன்

உடனிருக்கும் போது

உறவுகளை

உதறிவிட்டு

அவர்கள்

தொலைந்த பின்

தேடுவதில் அர்த்தமில்லை........

எழுதியவர் : கிருத்திகா (2-Jun-18, 11:57 pm)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 319

மேலே