இதயம் விழித்திருக்கிறது

இரு விழிகள்

உறக்கத்தை தேடி

இமை மூடினாலும்

இதயம் ஏனோ

உன் நினைவால்

விழித்துக் கொண்டே இருக்கிறது....

எழுதியவர் : கிருத்திகா (3-Jun-18, 12:00 am)
பார்வை : 772

மேலே