வார்த்தைகள் போதாதடி

அழகு என்ற

வார்த்தையின் அர்த்தமெல்லாம்

உனை பார்த்து தான்

புரிந்தேனடி....


உன் அழகையெல்லாம்

வார்த்தைகளில்

விவரித்திடவும் முடியாதடி.......

எழுதியவர் : கிருத்திகா (3-Jun-18, 8:55 am)
சேர்த்தது : கிருத்தி சகி
பார்வை : 1743

மேலே