நிலையில்லா தருக்கன்

நிலை இல்லா தருக்கனைப்
போல் இட வலம் எதுவென்று
அறியது அவள் அழகில்
குழம்பி திரிகிறேன் காரணம்....

உள்ளம் முழுதாய் நிறைந்த
அவளை தவிர எந்தன்
சிந்தை வேறு ஏதும்
தினம் நிந்தனை செய்வது
இல்லைப் போலும்...............!

எழுதியவர் : விஷ்ணு (3-Jun-18, 10:58 am)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 87

மேலே