தமிழ்ழகி

என் 'உயிர்' தேடி
'நெடு'ந்தூரம் அலைந்திட்டேன்..
'உயிர் - மெய்' பொருள்,
நீ என்று உன் உணர்வினில்
கலந்திட்டேன்!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (3-Jun-18, 8:04 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
பார்வை : 733

மேலே