குற்றம்

பசிக்கும் போதெல்லாம்
புசிக்க நினைக்கும் மனசே!

நான் மற்றக
நினைக்கும் போதெல்லாம்
அதை மறந்து - நீ
என்னை நினைக்க
தூண்டுகிறாய்..
இது செயல்பாட்டின் குற்றமா?
இல்லை..
நீ செயலிழந்ததின் குற்றமா?

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (4-Jun-18, 11:41 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : kutram
பார்வை : 572

மேலே