விடை சொல்வாயா

தடுமாறி..
தடம்மாறி..
தனிமையில்..
தவிக்கிறேன்!

இடம்மாறி..
இடைவெளியில்..
இதயத்தில்..
இடம்பிடிக்கவா?

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (5-Jun-18, 6:51 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : vidai solvaayaa
பார்வை : 546

மேலே