விழி உண்ணும் உணவுகள்

உன் விழி உண்ணும் உணவாக
நான் எப்போதும்
இருப்பேன்.

ஆனாலும் ஒரு சந்தேகம்!!!

அப்போதாவது
என்மேல் இழந்த அன்பு
உனக்கு அதிகரிக்குமா...???

எழுதியவர் : காசிநாதன் (12-Aug-11, 10:49 pm)
சேர்த்தது : காசிநாதன் லோ
பார்வை : 424

மேலே