காதல்

கல்லூரிக்கு செல்ல தூண்டியது காதலே , கல்லறைக்கு கதவை திறந்ததும் காதலே , கண்களை மூட வைத்ததும் காதலே , கண்முடி தனமாக கலங்க வைத்ததும் காதலே ....

எழுதியவர் : காட்சன் (13-Aug-11, 10:37 am)
சேர்த்தது : godson koilpillai
Tanglish : kaadhal
பார்வை : 376

மேலே