குழியில் விழுந்தேன்
என்னைப் பார்த்து அவள் சிரித்தாள்
கன்னத்தில் குழி விழுந்தது.
அவளைப் பார்த்து நான் சிரித்தேன்
என் வாழ்க்கை குழியில் விழுந்தது.
என்னைப் பார்த்து அவள் சிரித்தாள்
கன்னத்தில் குழி விழுந்தது.
அவளைப் பார்த்து நான் சிரித்தேன்
என் வாழ்க்கை குழியில் விழுந்தது.