புதிய ராஜ வீதிகள்


புற நானூற்றுக் குதிரைகளாக
புறப்பட்டு எழு

புரட்சியின் புதிய சங்க நாதத்தை
எடுத்து ஊது

அரசியலில் புதிய ராஜ வீதிகள்
திறந்துவிடும்
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-11, 9:41 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 321

மேலே