குறைகள்

குறைகள்

உன் கண்முன்னே நிற்பவரின் குறைகளை காண்பதற்கு முன்...

உன் கண்களில் உள்ள அழுக்குகளை துடைத்து விட்டு பார்...

மற்றவரிடம் நீ காணும் குறைகளே குறைகள் தான் உனக்கும்...



- த‌.சுரேஷ்

எழுதியவர் : சுரேஷ் (6-Jun-18, 5:39 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
Tanglish : kuraigal
பார்வை : 257

மேலே