நட்பு

தோழனின் நட்பை
அறிமுகபடுத்தினேன்
சந்தோசப்பட்டார்கள் !

தோழியின் நட்பை
அறிமுகபடுத்தினேன்
சந்தேகம் அடைத்தார்கள் !

என்றும் அன்புடன்

எழுதியவர் : சேதுராமலிங்கம்.உ (13-Aug-11, 10:04 am)
சேர்த்தது : sethuramalingam u
பார்வை : 480

மேலே