நட்பே உலகம்
நம் வாழ்நாளில் அழகிய நினைவுகள் நண்பர்கள்
எத்தனை உறவுகள் இருந்தாலும்
நண்பர்கள் இல்லார் உறவுகள் அற்ற துர்றதிஷ்டசாலிகள்....
பிரிந்த நண்பர்கள் இணைந்து கொண்டால்
அதை விட சந்தோசம் வேறேதுமில்லை
இருந்த நண்பர்கள் விலகிக் கொண்டால்
அதை விட துன்பம் வேறதுமில்லை
கோபங்களும் கஷ்டங்களும்
வாழ்கையில் இயற்க்கை
பிரிவதும் சேர்வதும்
மனிதனின் இயல்பு
பிரியும் போது உள்ள வலி
சேரும் போது இருப்பதில்லை
சேர்ந்த பின் பட்ட காயங்கள் அனைத்தும்
நண்பனின் தோள் சாகையில் தீர்ந்து போகும்
நண்பனின் தோள் போல் பலமுள்ள ஆயுதம்
இந்த உலகத்தில் வேறதுமில்லை....