சொர்க்கம் வேறில்லையடி

மஞ்சள் நிறவானும் மாலைமென் தென்றலும்
சோலை மலர்ப்பூவும் சுந்தரி நீயும்
குளிர்நன்நீ ரோடைக் கருகில் இருக்கையில்
சொர்க்கம்வே றில்லை யடி

எழுதியவர் : கவின் சாரலன் (7-Jun-18, 4:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 190

மேலே