உருண்டது கொற்கை முத்துக்கள்
மொழிசெந் தமிழ்முகம் பேரெழில் அல்லி
பொழியும் நிலவில் புரிந்தது புன்னகை
பூத்தது அங்கே புதியதோர் முல்லை
உருண்டதுகொற் கைமுத்துக் கள்
மொழிசெந் தமிழ்முகம் பேரெழில் அல்லி
பொழியும் நிலவில் புரிந்தது புன்னகை
பூத்தது அங்கே புதியதோர் முல்லை
உருண்டதுகொற் கைமுத்துக் கள்