நினைவுகள்
உன் கண்கள் ஓர கண்ணீர்
துளிகள் போதும் எனக்கு
உன் நினைவுகளுடன் தந்த
கவிதை போதும் எனக்கு
உன் கனவுகளோடு கலந்த
கற்பனை போதும் எனக்கு
உன்னோடு வாழாத நினைவோடு
ஏங்கும் தவிப்பு போதும் எனக்கு
நீ தந்து சென்ற
வலிகள் போதும் எனக்கு
நீ இல்லா நான் வாழ்வேன்
இவைகளோடு என்றென்றும்.......