உன்னுடன் வாழ

காயம் பட்ட என் இதயத்தை
உன் கூரிய வார்த்தைகளால்
மேலும் மேலும் கிழிக்கிறாய்...
மறுத்துவிட்டது
என் இதயத்திற்கு....
வெறுத்துவிட்டது
உன்னுடன் வாழ எனக்கு....

எழுதியவர் : வினோத் ஸ்ரீனிவாசன் (8-Jun-18, 4:33 pm)
சேர்த்தது : vinoth srinivasan
Tanglish : unnudan vaazha
பார்வை : 1083

மேலே