எதிர்நோக்கும் உன் பதில்

என்னவளே நான் செய்த பிழையேதோ ?

என் இதயத்தின் துடிப்பாக உன்னை வைத்ததா ??


என் இமைகளுக்குள் உன்னை நினைவாக வைத்ததா ???


என் உறக்கத்திற்கு உன்னை கனவாக வைத்ததா ????


நீ நடக்கும் சாலைகளில் நான் உன் பூச்சோலைகளாக மாறியதா ?


நீ உடலோடு அணிந்திருக்கும் ஆபரணங்களாக மாறியதா ??

நான் இன்னும் சொல்லவா ???
.
இப்படியென கேள்விகள் என்னிடம் ஏராளம் காத்திருக்க
அதை உன் காதில் வாங்காமல் செல்கிறாய்????


இந்த மாமன் உன்னை நினைத்து சாம்பலாக நிற்க்கையிலே .

படைப்பு
ரவி.சு

எழுதியவர் : ரவி.சு (9-Jun-18, 11:42 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 485

மேலே