வலி

வலி தரகூடாது என்று தான்

வார்த்தைகள்

தரவில்லை என்கிறாய்

புரியவில்லையா உனக்கு

நீ வார்த்தை தராதது தான்

எனக்கு அதிக வலியை

தருகிறது என்று......

எழுதியவர் : கிருத்திகா (10-Jun-18, 11:18 pm)
Tanglish : vali
பார்வை : 799

மேலே