தேவையற்றது

வீணான சருகாய்
என் மனம் வீழ்கையில்...
அதில்
விழுகின்ற மழையாய்
தேவையற்ற அவள் நினைவுகள்....

எழுதியவர் : Prem0 (8-Jun-18, 12:53 pm)
சேர்த்தது : P Rem O
பார்வை : 283

மேலே