காதலிப்பவரை தேடி செல்
காயம் தந்தவர்களையே
நினைத்து கொண்டு இருந்தால்
காதல் செய்பவர்களை
கண்டுகொள்ளாமல்
இறந்து விடுவோம்......
இதற்கு மேலாவது
காயம் தந்தவர்களை மறந்துவிட்டு
காதல் செய்பவர்களை
தேடி செல்வோம்........................................