மழையே

மழையே!!!

விதைகள் தேடும் நீரே எங்கே போனாய்??

அநேகரின் வாழ்வாதாரமே உன் ஆதாரத்தை எங்கே தொலைத்தாய்?

வளமையான வாழ்வுக்கு வழிவகுக்கும் உன் வழிகள் எங்கே?

மனிதர்கள் கண்ணீர்விட உன்னை அவர்களுக்குள் ஊற்றிவிட்டாயோ!!

காட்சிதர மறுக்கும் மேகங்களே உங்கள் முகவரி சொல்லுங்கள்...

எழுதியவர் : ஜான் (9-Jun-18, 5:35 am)
Tanglish : mazhaiyae
பார்வை : 372

மேலே